கார்த்தகை தீபம் அன்று சொக்கப்பனை முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தில் ஏற்றப்பற்றது. பனை ஓலைகளை கோபுர வடிவில் செய்து சொக்கப்பனை ஏற்றப்பட்டது. சிவபெருமான ஜோதிப் பிழம்பாக காட்சியளித்ததை குறிப்பிடும் வகையில் சொக்கப்பனை ஏற்றப்பட்டும் மனதில் உள்ள இருளாகிய அறியாமை, பொறாமை ஆகியவற்றை ஒளியாகிய ஞானத்தைக் கொண்டு இறைவன் போக்குகின்றமையே சொக்கப்பனை. முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தில் சொக்கப்பனை படங்களை காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக