ு.
இதன் உயிரியல் பெயர் Indigofera aspalathoides என்பதாகும். சித்த
மருத்துவத்தில் இதனை சிவனார் வேம்பு, இறைவன் வேம்பு என அழைப்பர். மிகவும்
மகத்துவம் வாய்ந்த இந்த மூலிகையைக் கொண்டு தயாரிக்கப்படும் எளிய கற்ப வகை
ஒன்றினைப் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.
இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் அமுத கலைஞானம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது...
இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் அமுத கலைஞானம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக